1

நானும் சில சீரிஸ்களும் - பகுதி 1

posted on , by loges

"அம்மி அம்மி அம்மி மிதிச்சு" என்று மெட்டி ஒலி நாடகத்தின் இன்ட்ரோ பாடல் கேட்டவுடன் சில்லறைகளை சிதறவிட்டு பார்த்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சரோவிற்கு வந்த மாமியார் பிரச்சனை, லீலாவிற்கு வந்த கணவன் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்காக அலறி அனுதாபப்பட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுபம் போடுவதற்கும், 'இந்த நாடகம்னாலே இப்படி தான் டா அழுகாச்சியா இருக்கும்' என்று ...