0

பிளாஷ்பேக் 2 - தேர்வு முடிவு

posted on , by loges

அன்று... பயம் என்னை  நாத்திகத்தில் நம்பிக்கை இழக்கச் செய்து கோவில் கோவிலாக  திரிய வைத்த நாள். பக்கத்து வீட்டுக்காரர்களின் பார்வையில் நான் என்னவாக நிற்க போகிறேன் என்று தெரியப் போகும் நாள். என் 14 வருட கேள்வியான பள்ளிப்படிப்பிற்கு விடை கிடைக்கும் நாள்.என் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாள்.  'மதிப்பெண் எவ்வளவு ?' என்று கேள்வியுடனும் , அதை எப்படி பெற வேண்டும் என்பதற்கு மிகாத பயிற்சியுடன்  மட்டுமே  அன்றாடம் போராடி வந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு நாள். அதே பரபரப்பில் ...

2

Dear Love...

posted on , by loges

Dear Love,I am writing this letter to you as an acknowledgement that I am feeling you everywhere and everyday. People often address you with the symbol 'Heart' but I suppose even heartless people have love for something. Actually your presence there makes them go heartless. Don't think I am complaining about your presence.  I am just trying to convey that you are very strong even in your uncomfortable zone which everyone of us are bad at.I always have an eerie feeling that why should I love ...