அலட்சியமான பார்வை, பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் மூக்கு வளையம், நினைத்த நேரத்தில் சிகரெட் புகைக்கும் உதடுகள், தனக்கு சுவாரசியமானதை பார்க்கும் போது மட்டும் கன்னத்தில் குழி செய்யும் சிரிப்பு - இது தான் மேவ். எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக திருடிக் கொண்டு தோன்றியவர்களோடு கலவி கொண்டு திரியும் அவளுக்குள் யாரும் அறியாத மென் சோகம். அவளைப் பார்த்த மாத்திரத்தில் ஈர்ப்பு கொள்கிறான் ...