0

மனிதி...!

posted on , by loges

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்றான் பாரதி. அவன் கனவு மட்டும் பலித்திருந்தால், பல கனவுகள் பலி ஆகாமல் இருந்திருக்கும். சாதி, மதம், இனம் ,மொழி , மாநிலம் , நாடு போன்ற மேம்போக்கான பாகுபாடுகளை பற்றி அலசி ஆராயும் நாம் இதற்கெல்லாம் வித்திட்ட பாலின பாகுபாட்டை  அலட்சியப் படுத்துவதில் ஆச்சர்யமில்லை. காரணம், அது இயல்பு என்றாகிப் போனது தான்.பெண் என்பவள் ஒரு சக மனிதி  என்று உணரும் ஞானம் பலருக்கும் வாய்க்காமல் போனது ஏன் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. பதில் ...