0

எம் முதற் கவிதை - கருவறை

posted on , by loges

துக்கமற்ற துயரமற்ற சிசுவின் உறைவிடம் அது அன்பின் மறைவிடம்..! சிசுவும் உணரும் அன்பின் பெருமை அதுவே அவ்வறையின் அருமை...! அறை முழுவதிலும் பரிசுத்தம் இதுதான் இவ்வுலகின் சித்தம்.. அங்கு சிறிதளவும் இல்லை சத்தம் அன்பும் அரவணைப்பும் தான் அதன் அர்த்தம்..! உலகின் பார்வையில் அது இருளறை உண்மையில் ஒளி வாய்ந்த அருளறை.. உலகம் போற்றும் சிறுவறை அது நம் தாயின் கருவறை..! நேற்று கருவறையில் வாழ்ந்த புனிதர்கள் இன்றைய உலகின் மனிதர்கள்..! அழுக்காறு அவா வெகுளி எனும் படை புனிதத்திற்கு போட்டது தடை..! புனிதம் நமது உடைமை காப்பது ...